அங்கத்தி
angkathi
காண்க : அங்குத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாங்கள் தங்கள் என்ற பொருளில் வழங்கும் ஒரு மரியாதைச் சொல். Loc. A term of respect, meaning your worthiness, corresponding to tāṅkaḷ, taṅkaḷ;
Tamil Lexicon
, [angktti] ''s.'' A term of respect used in addressing pandarams, which answers to தாங்கள். ''(c.)''
Miron Winslow
aṅkatti
n. cf. அங்குத்தை.
A term of respect, meaning your worthiness, corresponding to tāṅkaḷ, taṅkaḷ;
தாங்கள் தங்கள் என்ற பொருளில் வழங்கும் ஒரு மரியாதைச் சொல். Loc.
DSAL