மரக்கால்
marakkaal
முகத்தலளவைக் கருவி ; ஓர் அளவு வகை ; ஒரு மரக்கால் விதைப்பாடு ; ஒரு குறுணி ; ஆண்டுமழையின் அளவு ; மரத்தாற் செய்த பாதம் ; திருமால் கூத்துவகை ; கொற்றவை மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய கூத்து ; உப்பளம் ; ஆயிலியநாள் ; சோதிநாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உப்பளம். (பிங்.) 7. Saltpan; ஆயிலிய நாள். (சூடா.) 8. The ninth nakṣatra; சோதி நாள். (பிங்.) 9. The fifteenth nakṣatra, கூத்துப் பதினொன்றனுள் வஞ்சத்தால் வெல்லுதல்கருதிப் பாம்பு தேள் முதலியவாய் அவுணர் புகுதலையுணர்ந்து துர்க்கை அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய ஆட்டம். (சிலப். 3, 14, உரை.) 6. A dance of Durgā on stilts, slaying the Asuras who attacked her assuming the shapes of reptiles, one of 11 kūttu, q.v.; திருமால் கூத்துவகை (சூடா) 5. A dance of Viṣṇu; மரத்தாற் செய்த பாதம். 4. Wooden leg; ஒருமரக்கால் விரைப்பாடு. Loc. 2. Superficial measure = 3362 sq. ft., as requiring a marakkal of seed to sow it; முகத்தலளவைக்கருவி வகை. (பிங்.) 1. A grain measure, varying in different places = 8 paṭi = 1/12 kalam = 400 cu. in., as originally made of wood; ஆண்டு மழையின் அளவு. ஒரு மரக்கால் மழை இவ்வருடத்தில் (பஞ்). 3. (Astrol.) Measure of rain for the year, determined by the ruling planet;
Tamil Lexicon
s. a corn-measure, a marcal.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Crutches. 2. A wooden leg. 3. [''ex'' கால், a measure.] An instru ment of dry-measure.
Miron Winslow
mara-k-kāl
n. மரம் + [ M. marakkāl].
1. A grain measure, varying in different places = 8 paṭi = 1/12 kalam = 400 cu. in., as originally made of wood;
முகத்தலளவைக்கருவி வகை. (பிங்.)
2. Superficial measure = 3362 sq. ft., as requiring a marakkal of seed to sow it;
ஒருமரக்கால் விரைப்பாடு. Loc.
3. (Astrol.) Measure of rain for the year, determined by the ruling planet;
ஆண்டு மழையின் அளவு. ஒரு மரக்கால் மழை இவ்வருடத்தில் (பஞ்).
4. Wooden leg;
மரத்தாற் செய்த பாதம்.
5. A dance of Viṣṇu;
திருமால் கூத்துவகை (சூடா)
6. A dance of Durgā on stilts, slaying the Asuras who attacked her assuming the shapes of reptiles, one of 11 kūttu, q.v.;
கூத்துப் பதினொன்றனுள் வஞ்சத்தால் வெல்லுதல்கருதிப் பாம்பு தேள் முதலியவாய் அவுணர் புகுதலையுணர்ந்து துர்க்கை அவற்றை யுழக்கிக் களைதற்கு மரத்தால் செய்த காலைக்கொண்டு ஆடிய ஆட்டம். (சிலப். 3, 14, உரை.)
7. Saltpan;
உப்பளம். (பிங்.)
8. The ninth nakṣatra;
ஆயிலிய நாள். (சூடா.)
9. The fifteenth nakṣatra,
சோதி நாள். (பிங்.)
DSAL