மரக்கா
marakkaa
பூஞ்சோலை ; ஓர் அளவுவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. See மரக்கால், 1, 2. (W.) பூஞ்சோலை. (திவா.) இளமரக்கா முதலிய செய்தற்கும் (குறள், 385, உரை). 1. Flower garden, grove ;
Tamil Lexicon
s. com. for மரக்கால்; 2. see under மரம்.
J.P. Fabricius Dictionary
, [mrkkā] ''s.'' [''com. for'' மரக்கால், measure.] 2. See under மரம்.
Miron Winslow
mara-k-kā
n. id.+.
1. Flower garden, grove ;
பூஞ்சோலை. (திவா.) இளமரக்கா முதலிய செய்தற்கும் (குறள், 385, உரை).
2. See மரக்கால், 1, 2. (W.)
.
DSAL