மணக்கால்
manakkaal
கலியாணப் பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலியாணப்பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால். Loc. First post set up in an auspicious hour for a marriage pavilion;
Tamil Lexicon
maṇa-k-kāl
n. id.+.
First post set up in an auspicious hour for a marriage pavilion;
கலியாணப்பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால். Loc.
DSAL