மயிலார்
mayilaar
கன்னிப்பெண்கள் நோற்கும் சடங்குவகை ; பொங்கற்பண்டிகையின் பின்பு வண்ணார் கும்பிடுந் தெய்வவழிபாடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கன்னிப் பெண்கள் நோற்கும் சடங்குவகை. 1. Ceremonial fast observed by maidens with a view to secure suitable husbands; பொங்கற் பண்டிகையின் பின்பு வண்ணார் கும்பிடுந் தெய்வம். 2. A deity worshipped by washermen after the poṅkal festival;
Tamil Lexicon
mayilār
n. Loc.
1. Ceremonial fast observed by maidens with a view to secure suitable husbands;
கன்னிப் பெண்கள் நோற்கும் சடங்குவகை.
2. A deity worshipped by washermen after the poṅkal festival;
பொங்கற் பண்டிகையின் பின்பு வண்ணார் கும்பிடுந் தெய்வம்.
DSAL