Tamil Dictionary 🔍

மயிற்கண்

mayitrkan


மயிற்றோகையின் கண். Eye of peacock's tail;

Tamil Lexicon


--மயிற்கண்ணுருமால், ''s.'' A kerchief for the head, dyed in imita tion of the peacock's eye.

Miron Winslow


mayiṟ-kaṇ
n. மயில்+.
Eye of peacock's tail;
மயிற்றோகையின் கண்.

DSAL


மயிற்கண் - ஒப்புமை - Similar