மயிரொழுங்கு
mayirolungku
மயிர்வரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மயிரொழுக்கு. அவ்வயிறணி மயிரொழுங்கே (நைடத. அன்னத்தைத்தூ. 19). . 2. See மயிர்க்குழற்சி, 1. (யாழ். அக.)
Tamil Lexicon
, ''s.'' The line of hair, in females, from the navel upward. (சது.)
Miron Winslow
mayir-oḻuṅku
n. id.+.
1. See மயிரொழுக்கு. அவ்வயிறணி மயிரொழுங்கே (நைடத. அன்னத்தைத்தூ. 19).
.
2. See மயிர்க்குழற்சி, 1. (யாழ். அக.)
.
DSAL