Tamil Dictionary 🔍

மயிரொதுக்குதல்

mayirothukkuthal


மயிரை யொதுக்கிச் சவரஞ்செய்தல். Loc. 2. To shave close to the tuft of hair; முடியின் பக்கத்தில் சிறிது விட்டுவைத்துச் சவரஞ் செய்தல். Loc. 3. To shave leaving a margin along the tuft of hair; மயிரைக் கையாற் கூட்டியொதுக்குதல். 1. To adjust and smooth the hair with the hand;

Tamil Lexicon


mayir-otukku-
v. intr. மயிர்+.
1. To adjust and smooth the hair with the hand;
மயிரைக் கையாற் கூட்டியொதுக்குதல்.

2. To shave close to the tuft of hair;
மயிரை யொதுக்கிச் சவரஞ்செய்தல். Loc.

3. To shave leaving a margin along the tuft of hair;
முடியின் பக்கத்தில் சிறிது விட்டுவைத்துச் சவரஞ் செய்தல். Loc.

DSAL


மயிரொதுக்குதல் - ஒப்புமை - Similar