Tamil Dictionary 🔍

முனையிடம்

munaiyidam


போர்க்களம் ; பாலைநிலத்தூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாலைநிலத்தூர். (பிங்.) 2. Town in a desert tract; போர்க்களம். 1. Battle-field;

Tamil Lexicon


, ''s.'' A city, town, or village in a barren country, பாலைநிலத்தூர். (சது.) 2. Battle-field, போர்க்களம்.

Miron Winslow


muṉai-y-iṭam
n. முனை3+.
1. Battle-field;
போர்க்களம்.

2. Town in a desert tract;
பாலைநிலத்தூர். (பிங்.)

DSAL


முனையிடம் - ஒப்புமை - Similar