Tamil Dictionary 🔍

மயக்கவணி

mayakkavani


ஒற்றுமைபற்றி ஒரு பொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒற்றுமைபற்றி ஒருபொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி. (அணியி. 6.) A figure of speech in which one object is mistaken for another;

Tamil Lexicon


, ''s. [in rhetoric.]'' A fault in speech, mistaking one object for another; [''ex'' அணி.]--''Note.'' According to a work called குவலையானந்தம், it is one of a hundred rhetorical figures.

Miron Winslow


mayakka-v-aṇi
n. மயக்கம்+. (Rhet.)
A figure of speech in which one object is mistaken for another;
ஒற்றுமைபற்றி ஒருபொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி. (அணியி. 6.)

DSAL


மயக்கவணி - ஒப்புமை - Similar