மொக்கணி
mokkani
குதிரைக்குக் கொள்ளுக்கட்டும் பை ; கருவிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6). 1. Feed-bag, nose-bag; கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.) 2. A kind of bridle for mules, etc.;
Tamil Lexicon
s. a grain bag tied to a horse's mouth, தோற்பை; 2. a kind of bridle for asses and oxen.
J.P. Fabricius Dictionary
, [mokkṇi] ''s.'' A gram-bag tied to a horse's mouth, தோற்பை. 2. ''[prov.]'' A kind of bridle for asses and oxen.
Miron Winslow
mokkaṇi
n. prob. மொக்கு- + அணி. [K. bakkaṇa.]
1. Feed-bag, nose-bag;
குதிரைக்குக் கொள்ளு முதலிய உணவு கட்டும் பை மொக்கணி முட்டக்கட்டி (திருவாலவா. 29, 6).
2. A kind of bridle for mules, etc.;
கோவேறுகழுதை முதலியவற்றுக்கிடுங் கடிவாளம் போன்ற கருவிவகை. (J.)
DSAL