மேய்க்கி
maeikki
ஆடுமாடு முதலியன மேய்ப்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடுமாடு முதலியன மேய்ப்பவன். எமதருமனும் பகடு மேய்க்கியாய்த் தனியிருப்ப (தாயு. சிற்சுகோ. 10). One who tends cattle; shepherd; cowherd;
Tamil Lexicon
, ''appel. n.'' [''com.'' மாடுமேய்க்கி.] A neat-herd. ''(Beschi.)''
Miron Winslow
mēykki
n. மேய்2-.
One who tends cattle; shepherd; cowherd;
ஆடுமாடு முதலியன மேய்ப்பவன். எமதருமனும் பகடு மேய்க்கியாய்த் தனியிருப்ப (தாயு. சிற்சுகோ. 10).
DSAL