மயக்கவிதி
mayakkavithi
தமிழ்ச் சொல்லில் இன்னமெய்யெழுத்து இன்னமெய்யெழுத்தோடு சேர்ந்து வருமென்பதுபற்றிய விதி. (நன். எழுத். 229, விருத்.) The rule determining the sequence of consonants in word-formation;
Tamil Lexicon
mayakka-viti
n. id.+. (Gram.)
The rule determining the sequence of consonants in word-formation;
தமிழ்ச் சொல்லில் இன்னமெய்யெழுத்து இன்னமெய்யெழுத்தோடு சேர்ந்து வருமென்பதுபற்றிய விதி. (நன். எழுத். 229, விருத்.)
DSAL