மன்வந்தரம்
manvandharam
ஏறக்குறைய 71 மகாயுகங்கள் கொண்டதும், பிரமதினத்தில் பதினான்கில் ஒரு பங்குமான மனுவின் காலம் அலகிலா மன்வந்தரம் வமிசானுசரித மிவ்வைந்தும் (மச்சபு. நைமிசா.37) Period or age of Manu = about 71 Mahāyugas = 1/14 of a day of Brahmā;
Tamil Lexicon
s. see மனுவந்தரம் under *மனு.
J.P. Fabricius Dictionary
, [mṉvntrm] ''s.'' As மனுவந்தரம், under மனு.
Miron Winslow
maṉvantaram
n. manvantara.
Period or age of Manu = about 71 Mahāyugas = 1/14 of a day of Brahmā;
ஏறக்குறைய 71 மகாயுகங்கள் கொண்டதும், பிரமதினத்தில் பதினான்கில் ஒரு பங்குமான மனுவின் காலம் அலகிலா மன்வந்தரம் வமிசானுசரித மிவ்வைந்தும் (மச்சபு. நைமிசா.37)
DSAL