Tamil Dictionary 🔍

மந்துரம்

mandhuram


குதிரைப்பந்தி ; குதிரைச்சாலை ; தொழுவம் ; படுக்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See மந்துரை, 1, 2, (சூடா.)

Tamil Lexicon


s. horse-stable or row of horses குதிரைப்பந்தி. Also மந்துரை.

J.P. Fabricius Dictionary


, [manturam] ''s.'' A horse-stable, or row of horses, குதிரைப்பந்தி. W. p. 643. MANDURA.

Miron Winslow


manturam
n.
See மந்துரை, 1, 2, (சூடா.)
.

DSAL


மந்துரம் - ஒப்புமை - Similar