Tamil Dictionary 🔍

மந்தாரம்

mandhaaram


மேகமூட்டம் ; ஐவகைத் தருவிலொன்று ; முள்முருக்கு ; செம்பரத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகமூட்டமான நிலை. மழையும் மந்தாரமும் வந்தன (தஞ்சைவா. 99). Cloudiness; murkiness; பஞ்சதருக்களுள் ஒன்று. மந்தாரத்திற் றாரம்பயின்று மந்தம் முரல்வண்டு சடைவானத் தடலரைசே (திருவாச 6, 36). 1. A tree of svarga, one of paca-taru, q.v.; முண்முருங்கை. (பதார்த்த. 617.) 2. Indian coral-tree; See செம்பரத்தை. மந்தாரமாலை மலர் வேய்ந்து வண்டு முரன்றுபாட (சீவக. 1959). 3. Shoe flower.

Tamil Lexicon


s. gloominess, cloudiness; 2. one of the five trees of Swerga; 3. the shoe-flower shrub, செம்பரத் தை, hibiscus rosa sinensis; 3. a thorny species of butea frondosa, முள் முருங்கை. மந்தாரகாசம், a kind of asthma. மந்தாரமாயிருக்க, மந்தாரம் போட, to become cloudy or be overcast.

J.P. Fabricius Dictionary


, [mantāram] ''s.'' Cloudiness, darkness, gloominess, the state of being overcast, மேகமூடியதன்மை. ''(c.)''

Miron Winslow


mantāram
n. perh. மந்தம்1+ ஆர்-.[T.mandāramu.]
Cloudiness; murkiness;
மேகமூட்டமான நிலை. மழையும் மந்தாரமும் வந்தன (தஞ்சைவா. 99).

mantāram
n. mandāra.
1. A tree of svarga, one of panjca-taru, q.v.;
பஞ்சதருக்களுள் ஒன்று. மந்தாரத்திற் றாரம்பயின்று மந்தம் முரல்வண்டு சடைவானத் தடலரைசே (திருவாச 6, 36).

2. Indian coral-tree;
முண்முருங்கை. (பதார்த்த. 617.)

3. Shoe flower.
See செம்பரத்தை. மந்தாரமாலை மலர் வேய்ந்து வண்டு முரன்றுபாட (சீவக. 1959).

DSAL


மந்தாரம் - ஒப்புமை - Similar