Tamil Dictionary 🔍

மந்தரம்

mandharam


ஒரு மலை ; மகாமேரு ; துறக்கம் ; கோயில் ; படுத்தலோசை ; 'நி' என்னும் ஏழாம் சுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணூற்றெழுபத்தைந்து முழு அகலமும் அவ்வளவு உயரமும் கொண்டு 875 சிகரங்களும் 110 மேனிலைக்கட்டுக்களுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 229.) 4. Temple of 875 hands width and of like height with 875 towers and 110 floors; படுத்தலோசை. மந்தர மத்திமை தாரமிவை (கல்லா. 21,50). 1. The base or lowest pitch; சுவர்க்கம்; 3. Svarga; 'நி' என்னும் ஏழாம் சுவரம். (W.) 2. (Mus) The seventh note of the gamut, represented by 'ni'; மகாமேரு. மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் (தேவா. 1232, 5). 2. Mt. Mēru; அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை. மந்தர மீதுபோதி (திவ். பெரியகி. 11,4,5). 1. Mt. Mandara, one of aṣṭa-kula-parvatam, q.v.;

Tamil Lexicon


s. mount Mandara, மந்தரகிரி; 2. one of the notes of the musical scale; 3. the base or lowest part in music; 4. Swerga, சுவர்க்கம்.

J.P. Fabricius Dictionary


, [mantaram] ''s.'' Mount ''Mandara'', used by the Suras and Asuras in churning the sea of milk after the deluge, ஓர்மலை. 2. Swerga, சுவர்க்கம். W. p. 643. MANDARA. 3. (சது.) The base, or lowest part, in music, மந்த இசை. 4. One of the notes of the musi cal scale. See நிஷாதம்.

Miron Winslow


mantaram
n. mandara.
1. Mt. Mandara, one of aṣṭa-kula-parvatam, q.v.;
அஷ்டகுலபர்வதங்களி லொன்றான மந்தரமலை. மந்தர மீதுபோதி (திவ். பெரியகி. 11,4,5).

2. Mt. Mēru;
மகாமேரு. மந்தரநற் பொருசிலையா வளைத்துக் கொண்டார் (தேவா. 1232, 5).

3. Svarga;
சுவர்க்கம்;

4. Temple of 875 hands width and of like height with 875 towers and 110 floors;
எண்ணூற்றெழுபத்தைந்து முழு அகலமும் அவ்வளவு உயரமும் கொண்டு 875 சிகரங்களும் 110 மேனிலைக்கட்டுக்களுமுடைய கோயில். (சுக்கிரநீதி, 229.)

mantaram
n. mandra. (Mus.)
1. The base or lowest pitch;
படுத்தலோசை. மந்தர மத்திமை தாரமிவை (கல்லா. 21,50).

2. (Mus) The seventh note of the gamut, represented by 'ni';
'நி' என்னும் ஏழாம் சுவரம். (W.)

DSAL


மந்தரம் - ஒப்புமை - Similar