மன்மததந்திரம்
manmathathandhiram
மன்மதனுடைய மலர்க்கணை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See காமகாண்டம். (சிலப், 2,44, உரை, கீழ்க்குறிப்பு.) A kind of flower, believed to be used by Kāma as a bow.
Tamil Lexicon
maṉmata-tantiram
n. மன்மதன்+.
A kind of flower, believed to be used by Kāma as a bow.
See காமகாண்டம். (சிலப், 2,44, உரை, கீழ்க்குறிப்பு.)
DSAL