இன்னும்
innum
இவ்வளவு காலம் சென்றும் ; மறுபடியும் ; மேலும் ; அன்றியும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அன்றியும். இன்னுமிழத்துங் கவின் (குறள், 1250). 4. Also, more than that, in addition to, in a conjunctive sense; மறுமடியும். இன்னும் வரும். 2. Again; இவ்வளவு காலஞ் சென்றும். இன்னுந் தெரியவில்லை. 1. Still, yet; மேலும். இன்னும் வேண்டும். 3. More than this;
Tamil Lexicon
மேலும்.
Na Kadirvelu Pillai Dictionary
innum இன்னும் still, yet; furthermore; more
David W. McAlpin
iṉṉum
adv. இனி+உம்.
1. Still, yet;
இவ்வளவு காலஞ் சென்றும். இன்னுந் தெரியவில்லை.
2. Again;
மறுமடியும். இன்னும் வரும்.
3. More than this;
மேலும். இன்னும் வேண்டும்.
4. Also, more than that, in addition to, in a conjunctive sense;
அன்றியும். இன்னுமிழத்துங் கவின் (குறள், 1250).
DSAL