மனோவாயு
manovaayu
பத்து வாயுக்களுள் மூச்சை நிகழ்விப்பது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See பிராணன், 3. மனோவாயு நிற்கும் வண்ணம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1). A vital air of the body.
Tamil Lexicon
maṉōvāyu
n. id.+.
A vital air of the body.
See பிராணன், 3. மனோவாயு நிற்கும் வண்ணம் . . . பழகியறியேன் (தாயு. பரிபூரண. 1).
DSAL