மேகவாயு
maekavaayu
மேகநோய் வெப்பத்தாலுண்டாகும் வாயு ; வாதநோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேகநோய் வெப்பத்தாலுண்டாம் வாயு. (W.) 1. Flatulency caused by venereal heat; . 2. See மேகவாதம். Loc.
Tamil Lexicon
ஒருநோய்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Flatulency in the body, said to be caused by venereal heat.
Miron Winslow
mēka-vāyu
n. mēha+.
1. Flatulency caused by venereal heat;
மேகநோய் வெப்பத்தாலுண்டாம் வாயு. (W.)
2. See மேகவாதம். Loc.
.
DSAL