மோவாய்
movaai
காண்க : மோவாய்க்கட்டை ; தாடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாய்க்குக்கீழுள்ள இடம். குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறநா. 257). 1. Chin;
Tamil Lexicon
s. the beard, தாடி; 2. the chin, மோவாய்க்கட்டை. மோவாய்க் கட்டை யெலும்பு, the jaw bone.
J.P. Fabricius Dictionary
தாடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [mōvāy] ''s.'' The beard, தாடி. (சது.)
Miron Winslow
mōvāy
n. prob. முகம்+வாய். [T. mōvi.]
1. Chin;
வாய்க்குக்கீழுள்ள இடம். குச்சி னிரைத்த குரூஉமயிர் மோவாய் (புறநா. 257).
2.Beard;
தாடி. (W.)
DSAL