சமானவாயு
samaanavaayu
சமானவாயு அறுவகைச் சுவையையும் அன்னத்தையும் பிரித்து எழுவகைத் தாதுவின் கண்ணும் கலப்பிக்கும் (சிலப். 3, 26, உரை). See சமானன்,
Tamil Lexicon
camāṉa-vāyu,
n. id. +.
See சமானன்,
சமானவாயு அறுவகைச் சுவையையும் அன்னத்தையும் பிரித்து எழுவகைத் தாதுவின் கண்ணும் கலப்பிக்கும் (சிலப். 3, 26, உரை).
DSAL