Tamil Dictionary 🔍

மனுசரிதன்

manusarithan


மனுநீதிப்படி அரசியல் புரிவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனுநீதிப்படி அரசியல் புரிவோன். மரகத நிறத்தபய மனுசரித (குலோத்.பிள்ளைத்). One who rules his kingdom according to the code of Manu;

Tamil Lexicon


மனுசரிதன் - ஒப்புமை - Similar