யாமசரிதன்
yaamasarithan
இரவில் திரிபவனான அரக்கன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(இரவிற் சஞ்சரிப்பவன்) அரக்கன். யாமசரிதனை முளையுக வுடல் கீளுமே (பாரத. வேத்திரகீய. 45). Rākṣasa, as roaming about at night;
Tamil Lexicon
yāma-caritaṉ
n. yāma+carita.
Rākṣasa, as roaming about at night;
(இரவிற் சஞ்சரிப்பவன்) அரக்கன். யாமசரிதனை முளையுக வுடல் கீளுமே (பாரத. வேத்திரகீய. 45).
DSAL