மனுசன்
manusan
ஆண்மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See மனிதன்.
Tamil Lexicon
மனுஷன், மனுடன், மனிஷன், s. (fem. மனுஷி) a man, மனிதன். மனுஷசங்காத்தம், intercourse with men. மனுஷத்தனம், noble qualities, gentlemanliness. மனுஷனாக, to attain the age of a man, to become illustrious. மனுஷாவதாரம், same as மனு அவ தாரம். மனுஷீகம், மனுஷசுபாவம், human nature, மானுஷீகம்.
J.P. Fabricius Dictionary
மனிதன்.
Na Kadirvelu Pillai Dictionary
[maṉucaṉ ] --மனுஷன்--மனுடன், ''s.'' [''also'' மானுஷன்.] Man, மனிதன்; [''fem.'' மனுஷி.] W. p. 641.
Miron Winslow
maṉucaṉ
n. manu-ja.
See மனிதன்.
.
DSAL