மனசு
manasu
விருப்பம். 1 3. Desire, inclination; எண்ணம். 2. Purpose, intention, feeling; உள்ளம். 1. Mind heart;
Tamil Lexicon
மனது, s. the mind, the heart, the will, உள்ளம்; 2. purpose, intention, எண்ணம்; 3. desire, inclination of the mind, விருப்பம்; 4. conscience, மனச்சாட்சி. உம்முடைய மனசுக்குச் சரிபோனாப் போலே, according to your pleasure. உம்முடைய மனசு, I leave it to your pleasure. உன் மனசுக்குத் தெரியும், you know it very well. உன் மனசு உனக்குச் சாட்சி, your conscience tells you. ஒருவனுடைய மனசை நோகப்பண்ண, to grieve one's mind. அதன் மேல் எனக்கு மனசில்லை, I don't like it. எனக்குப்போக மனசுவராது, I cannot resolve to go. மனசு ஒருவிதமாயிருக்கிறது, my mind is wavering. ஒருவன் மனசுக்கேற்க, agreebly to one's mind. அவன் மனசு அதின் மேலோடுகிறது, his mind is bent on it. மனசறிய, மனதறிய, knowingly, wilfully. மனசறியாமல் செய்ய, to do a thing unknowingly or not out of malice. மனசாயிருக்க, to be willing. மனசார, of one's own accord, spontaneously. மனசிலே வைக்க, to take a thing to heart, to keep in mind. மனசு திரும்பிற்று, the mind is changed. மனசு பேதலிக்க, to grow averse. மனதிரங்க, to pity. மனதிரங்கிக் கொடுக்க, to give out of compassion. மனது பொருந்திக் கொடுக்க, to give with a good will. சம்மனசுகள், (Chr. us.) good angels (opp. to துன்மனசுகள், fallen angels.) மனதைக்கருக்க, to wound the feelings. மனஸ்தாபம், மனத்தாபம், grief; 2. displeasure; 3. (Chr. us.) repentance.
J.P. Fabricius Dictionary
மனது.
Na Kadirvelu Pillai Dictionary
[maṉacu ] --மனது, ''s.'' Mind, heart, will, உள்ளம். W. p. 635.
Miron Winslow
maṉacu
n. manas.
1. Mind heart;
உள்ளம்.
2. Purpose, intention, feeling;
எண்ணம்.
3. Desire, inclination;
விருப்பம். 1
DSAL