Tamil Dictionary 🔍

மனம்போனபோக்கு

manampoanapoakku


சிந்தை சென்றவழியே செல்லுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிந்தை சென்றவழியே செல்லுகை. மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் (உலகநீதி). Attitude of go-as-you-please;

Tamil Lexicon


, ''v. noun.'' A wilful or head-strong course.

Miron Winslow


maṉam-pōṉa-pōkku
n. id.+.
Attitude of go-as-you-please;
சிந்தை சென்றவழியே செல்லுகை. மனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம் (உலகநீதி).

DSAL


மனம்போனபோக்கு - ஒப்புமை - Similar