Tamil Dictionary 🔍

உடன்போக்கு

udanpoakku


கூடப்போதல் ; களவில் தலைவி தன் பெற்றோர் அறியாமல் தலைவனுடன் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. (நம்பியகப். 181.) The going away of an unmarried young woman with her lover to his own place without the knowledge of her parents;

Tamil Lexicon


uṭaṉ-pōkku
n. id.+. (Akap.)
The going away of an unmarried young woman with her lover to his own place without the knowledge of her parents;
பெற்றோரறியாமல் தலைவி தலைவனுடன் செல்கை. (நம்பியகப். 181.)

DSAL


உடன்போக்கு - ஒப்புமை - Similar