போனபோக்கு
poanapoakku
மனஞ்சென்ற வழி ; அழிவுநிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனஞ்சென்றவழி. 1. Bent, inclination; அழிவுநிலை. அவர் போனபோக்கு மெங்கே (பிரபோத. 7, 23). 2. State or ruin;
Tamil Lexicon
நேரிட்டபடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [pōṉpōkku] ''s.'' one's method, course of actions, manner, habit. போனபோக்கிலே. At random. மனம்போன போக்கிலே போகாதே. Do not follow every fancy of your mind. போனமாதம். Last month. போனவருஷம். Last year.
Miron Winslow
pōṉa-pōkku
n. போ-+.
1. Bent, inclination;
மனஞ்சென்றவழி.
2. State or ruin;
அழிவுநிலை. அவர் போனபோக்கு மெங்கே (பிரபோத. 7, 23).
DSAL