செம்போக்கு
sempoakku
உயர் பதவிகளில் உயிர் செல்லல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிர் உயர்பிறவிகளிற் சென்று கொண்டிருக்கை. இது செம்போக்கி னியல்பு. (மணி. 27, 157) . Upward progress of souls in higher births ;
Tamil Lexicon
cem-pōkku,
n. செம்-மை + (Jaina.)
Upward progress of souls in higher births ;
உயிர் உயர்பிறவிகளிற் சென்று கொண்டிருக்கை. இது செம்போக்கி னியல்பு. (மணி. 27, 157) .
DSAL