Tamil Dictionary 🔍

பின்போக்கு

pinpoakku


தொடர்ச்சி ; வீழ்ச்சிநிலை ; அறிவு , குணம் முதலியவற்றில் பிந்துகை ; முன்னேற்றம் இன்றிப் பழைய முறையில் செல்லுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடர்ச்சி. பின்போக்கல்லது பொன்றக் கெடாதாய் (மணி. 30, 38). 1. Uninterrupted succession, chain; க்ஷீணநிலை. 2. Downfall, as of a people; அறிவு குணம் முதலியவற்றிற் பிந்துகை. 3. Retrogression; backward state; deterioration, as of one's abilities; முன்னேற்றங் குறியாது பழைய முறையிற் போகை. 4. Reaction;

Tamil Lexicon


piṉ-pōkku
n. id.+.
1. Uninterrupted succession, chain;
தொடர்ச்சி. பின்போக்கல்லது பொன்றக் கெடாதாய் (மணி. 30, 38).

2. Downfall, as of a people;
க்ஷீணநிலை.

3. Retrogression; backward state; deterioration, as of one's abilities;
அறிவு குணம் முதலியவற்றிற் பிந்துகை.

4. Reaction;
முன்னேற்றங் குறியாது பழைய முறையிற் போகை.

DSAL


பின்போக்கு - ஒப்புமை - Similar