மனங்கூம்புதல்
manangkoomputhal
ஊக்கங்குன்றுதல் ; மனவமைதி கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சாகங்குன்றுதல். 1. To be weary or dejected; . 2. See மனங்குவி-, 1. (யாழ். அக.)
Tamil Lexicon
மனமடங்குதல்.
Na Kadirvelu Pillai Dictionary
maṉaṅ-kūmpu-
v. intr. id.+.
1. To be weary or dejected;
உற்சாகங்குன்றுதல்.
2. See மனங்குவி-, 1. (யாழ். அக.)
.
DSAL