Tamil Dictionary 🔍

மனநேர்மை

mananaermai


மனத்தின் வஞ்சகமற்ற நிலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனத்தின் வஞ்சகமற்ற நிலை. Sincerity; truthfulness;

Tamil Lexicon


, ''s.'' Sincerity, truth.

Miron Winslow


maṉa-nērmai
n. id.+.
Sincerity; truthfulness;
மனத்தின் வஞ்சகமற்ற நிலை.

DSAL


மனநேர்மை - ஒப்புமை - Similar