நீர்மை
neermai
நீரின் தன்மை ; தன்மை ; சிறந்த குணம் ; எளிமை ; அழகு ; ஒளி ; நிலைமை ; ஒப்புரவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீரின்றன்மை. (குறல், 195, உரை.) 1. Property of water, as coolness; தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள், 17). 2. Neture, property, inherent quality; சிறந்த குணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள், 195). 3. Goodness, essential excellence; சௌலப்பியம் ஆவாவென்ற நீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ (திருவாச. 27, 5). நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக். 44). 4. Affability; அழகு. மெய்ந்நீர்மை தோற்றாயே (திவ். திருவாய். 2, 1, 6). 5. Beauty; நிலைமை என்னீர்மை கண்டிரங்கி (திவ். திருவாய். 1, 4, 4). 7. State, condition; ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139). 6. Brilliance, Instre; ஒப்புரவு. (W.) 8. Observance of proper rules or established custom;
Tamil Lexicon
s. state, condition, நிலைமை; 2. nature, property, குணம்; 3. observance of established customs.
J.P. Fabricius Dictionary
, [nīrmai] ''s.'' State, condition, நிலைமை. 2. Nature, property, inherent quality, குணம். 3. Observance of proper-rules, or esta blished customs, ஒப்புரவு. ''(p.)''
Miron Winslow
nīrmai,
n. நீர்1.
1. Property of water, as coolness;
நீரின்றன்மை. (குறல், 195, உரை.)
2. Neture, property, inherent quality;
தன்மை. நெடுங்கடலுந் தன்னீர்மை குன்றும் (குறள், 17).
3. Goodness, essential excellence;
சிறந்த குணம். பயனில நீர்மையுடையார் சொலின் (குறள், 195).
4. Affability;
சௌலப்பியம் ஆவாவென்ற நீர்மை யெல்லாம் புகழப் பெறுவ தென்றுகொல்லோ (திருவாச. 27, 5). நீர்மை கண்டு அனுபவிக்கலாம்படியிருப்பது இங்கேயிறே (திவ். திருப்பா. 1, வ்யா. பக். 44).
5. Beauty;
அழகு. மெய்ந்நீர்மை தோற்றாயே (திவ். திருவாய். 2, 1, 6).
6. Brilliance, Instre;
ஒளி. நெடுநீர் வார்குழை (நெடுநல். 139).
7. State, condition;
நிலைமை என்னீர்மை கண்டிரங்கி (திவ். திருவாய். 1, 4, 4).
8. Observance of proper rules or established custom;
ஒப்புரவு. (W.)
DSAL