நேர்மை
naermai
செம்மை ; உண்மை ; நீதி ; நுண்மை ; அறம் ; திருத்தம் ; சமம் ; இசைவு ; நன்னிலை ; நிகழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்மை. (W.) 2. Faithfulness, fidelity, honesty; இசைவு. (யாழ். அக.) 8. Harmony, agreement; அறம். 4. Morality, virtue; நுண்மை. (ஐங்குறு. அரும்) 5. Fineness, thinness, minuteness; திருத்தம். (W.) 6. Accuracy, exactness, correctness; சமம். (சீவக. 835). 7. Equality; uniformity; சம்பவம். இதுகண் டிந்நேர்மை புதிதென் றதிசயித்தான் (மகாராஜாதுறவு, 111). Occurrence; செம்மை. முக்கணிறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்பதாச்சு (தாயு. சுகவா. 9). 1. Straightness, directness; நன்னிலை. அந்தக் குடும்பம் நேர்மையோடு இருக்கிறது. 9. Good condition; நீதி. 3. Impartiality; justness, propriety;
Tamil Lexicon
s. (நேர்), straightness, evenness; 2. impartiality, justness; 3. honesty; 4. virtue, morality; 5. equality, uniformity; 6. fineness; thinness, minuteness.
J.P. Fabricius Dictionary
nyaayam நயாயம் honesty; straightness
David W. McAlpin
, [nērmai] ''s.'' Straightness, directness, evenness, செவ்வை. 2. Impartiality, just ness, propriety, நிதானம். 3. Faithfulness, fidelity, honesty, உண்மை. 4. Morality, virtue, chastity, அறம். 5. Fineness, thin ness, minuteness, நுண்மை. 6. Accuracy, exactness, correctness, nicety, திருத்தம். 7. Equality, unfiormity, conjunction, சமம். --''Note.'' From this is formed the adj. நேர், and a symbolic verb. நேரியது. நேராநேரன்புசீராகாது. An irregular vow is imperfect.
Miron Winslow
nērmai,
n. நேர்-.
1. Straightness, directness;
செம்மை. முக்கணிறை நேர்மையாய்க் கைக்கொண்டு போதிப்பதாச்சு (தாயு. சுகவா. 9).
2. Faithfulness, fidelity, honesty;
உண்மை. (W.)
3. Impartiality; justness, propriety;
நீதி.
4. Morality, virtue;
அறம்.
5. Fineness, thinness, minuteness;
நுண்மை. (ஐங்குறு. அரும்)
6. Accuracy, exactness, correctness;
திருத்தம். (W.)
7. Equality; uniformity;
சமம். (சீவக. 835).
8. Harmony, agreement;
இசைவு. (யாழ். அக.)
9. Good condition;
நன்னிலை. அந்தக் குடும்பம் நேர்மையோடு இருக்கிறது.
nērmai,
n. id.
Occurrence;
சம்பவம். இதுகண் டிந்நேர்மை புதிதென் றதிசயித்தான் (மகாராஜாதுறவு, 111).
DSAL