மனங்கரைதல்
manangkaraithal
நெஞ்சிளகுதல் ; பின்னிரங்குதல் ; துயரப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெஞ்சிளகுதல். 1. To melt, as the heart; பின்னிரங்குதல். (W.) 2. To relent; துக்கப்படுதல் (யாழ். அக.) 3. To be sorry;
Tamil Lexicon
maṉaṅ-karai-
v. intr. id.+.
1. To melt, as the heart;
நெஞ்சிளகுதல்.
2. To relent;
பின்னிரங்குதல். (W.)
3. To be sorry;
துக்கப்படுதல் (யாழ். அக.)
DSAL