மந்தி
mandhi
பெண்குரங்கு ; குரங்கு ; வண்டு ; சூரியன் ; காண்க : ஆடுதின்னாப்பாளை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முட்டாள். Colloq. Fool; பெண்குரங்கு. (தொல். பொ. 622, உரை.) 1.Female monkey; குரங்கு. (பிங்.) 2. Monkey in general; வண்டு. (பிங்.) 3. Bee; See ஆடு தின்னாப்பாளை. (யாழ். அக.) Worm-killer. சூரியன். எயிறுந் துண்டமும் மந்தியும் வாணியும் இழப்ப (ஞானா. 33, 6). (திருமுரு. 42, வேறுரை.) Sun;
Tamil Lexicon
s. the female baboon or monkey; 2. monkey in general; 3. a black bee, a beetle; 4. the plant aristolochia bracteata, ஆடு தின்னாப் பாளை.
J.P. Fabricius Dictionary
, [mnti] ''s.'' Female of the black monkey, கருங்குரங்கின்பெண். 2. Female of another kind, the முசு monkey, ape or marmoset, பெண்முசு. 3. Female monkey in general, பெண்குரங்கு. 4. A black bee, a beetle, a humming insect, வண்டு. (சது.) 5. Mon key in general, குரங்கு.
Miron Winslow
manti
n.
1.Female monkey;
பெண்குரங்கு. (தொல். பொ. 622, உரை.)
2. Monkey in general;
குரங்கு. (பிங்.)
3. Bee;
வண்டு. (பிங்.)
manti
n. cf. மந்தினி2.
Worm-killer.
See ஆடு தின்னாப்பாளை. (யாழ். அக.)
manti
n. prob. mandin.
Sun;
சூரியன். எயிறுந் துண்டமும் மந்தியும் வாணியும் இழப்ப (ஞானா. 33, 6). (திருமுரு. 42, வேறுரை.)
manti
n. id.
Fool;
முட்டாள். Colloq.
DSAL