Tamil Dictionary 🔍

மந்திரி

mandhiri


அமைச்சன் ; வியாழன் ; சுக்கிரன் ; குபேரன் ; வரும்பொருள் உரைப்போன் ; படைத்தலைவன் ; புதன் ; பித்தம் ; காண்க : திராய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See திராய்1. (மலை.) A profusely branching prostrate herb. பித்தம். மந்திரி நிறமாய் வரப்படு நீர் (நீர்நிறக். 53). 9. Bile; புதன். (யாழ். அக.) 8. Planet Mercury; சேனைத்தலைவன். (யாழ். அக.) 7. Commander of an army; ஆண்டின் நவநாயகரிலொருவன். (பஞ்.) 6. One of navanāyakar, q.v.; (W.) வருங்காரியஞ் சொல்வோன். (W.) 5. One who foretells future events; குபேரன். (பிங்.) 4. Kubēra; சுக்கிரன். (சூடா.) 3. Cukkiraṉ, as the minister of the Asuras; அமைச்சன். பழுதெண்ணுமந்திரியின் (குறள், 639). 1. King's counsellor, minister; வியாழன். (பிங்.) 2. Jupiter, as Indra's minister;

Tamil Lexicon


(pl. மந்திரகள், மந்திரமார்,) a king's minister or counsellor; 2. one who foretells future events; 3. Kubera, குபேரன்; 4. Venus, the planet, சுக்கிரன்; 5. Mercury, புதன்; 6. Jupiter, வியாழன். மந்திரித்தனம், --தத்துவம், --த்துவம், the office of a minister.

J.P. Fabricius Dictionary


[அமைச்சர்] mantiri மந்திரி minister (of state)

David W. McAlpin


, [mantiri] ''s.'' A king's counsellor, prime minister. See பிரதானி. W. p. 642. MANTRIN. 2. A chief attendant on a prince, அமைச் சன். 3. One who foretells future events, வருங்காரியஞ்சொல்வோன். 4. Kuvera, குபேரன். 5. The planet Venus, சுக்கிரன். 6. Mer cury, புதன். 7. The planet Jupiter, வியா ழம். (சது.)

Miron Winslow


mantiri
n. mantrin.
1. King's counsellor, minister;
அமைச்சன். பழுதெண்ணுமந்திரியின் (குறள், 639).

2. Jupiter, as Indra's minister;
வியாழன். (பிங்.)

3. Cukkiraṉ, as the minister of the Asuras;
சுக்கிரன். (சூடா.)

4. Kubēra;
குபேரன். (பிங்.)

5. One who foretells future events;
வருங்காரியஞ் சொல்வோன். (W.)

6. One of navanāyakar, q.v.; (W.)
ஆண்டின் நவநாயகரிலொருவன். (பஞ்.)

7. Commander of an army;
சேனைத்தலைவன். (யாழ். அக.)

8. Planet Mercury;
புதன். (யாழ். அக.)

9. Bile;
பித்தம். மந்திரி நிறமாய் வரப்படு நீர் (நீர்நிறக். 53).

mantiri
n.
A profusely branching prostrate herb.
See திராய்1. (மலை.)

DSAL


மந்திரி - ஒப்புமை - Similar