Tamil Dictionary 🔍

மந்தாகினி

mandhaakini


வானகங்கை ; பால்வீதிமண்டலம் ; கங்கையாறு ; அறுபது வயதுள்ளவள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கங்காநதி. மந்தார மந்தாகினி நுந்தும் (திருவாச. 6, 47). 3. The Ganges; அறுபது வயதானவள் (W.) 4. Woman who is sixty years of age; பால்வீதிமண்டலம். 2. Milky Way, via lactea; ஆகாயகங்கை. (பிங்.) 1. The Celestial Ganges;

Tamil Lexicon


s. a woman sixty years of age; 2. the celestial Ganges.

J.P. Fabricius Dictionary


, [mantākiṉi] ''s.'' The celestial Ganges, ஆகாயகங்கை. W. p. 643. MANDAHINEE. 2. (சது.) A woman sixty years of age, அறு பதாண்டுள்ளவள்.

Miron Winslow


mantākiṉi
n. mandākinī.
1. The Celestial Ganges;
ஆகாயகங்கை. (பிங்.)

2. Milky Way, via lactea;
பால்வீதிமண்டலம்.

3. The Ganges;
கங்காநதி. மந்தார மந்தாகினி நுந்தும் (திருவாச. 6, 47).

4. Woman who is sixty years of age;
அறுபது வயதானவள் (W.)

DSAL


மந்தாகினி - ஒப்புமை - Similar