நந்தினி
nandhini
காமதேனுவின் கன்று ; மகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காமதேனுவின் கன்று. நந்தினிப்பேர் மேன்மை தொக்கவச் செய்யசோதிச்சுந்தரத் தோற்றத் தேனு (இரகு. குறை. 64). 1. The calf of the celestial cow; மகள். நந்தி நந்தினி (தணிகைப்பு. நகர. 133). 2. Daughter;
Tamil Lexicon
nantiṉi,
n. nandinī.
1. The calf of the celestial cow;
காமதேனுவின் கன்று. நந்தினிப்பேர் மேன்மை தொக்கவச் செய்யசோதிச்சுந்தரத் தோற்றத் தேனு (இரகு. குறை. 64).
2. Daughter;
மகள். நந்தி நந்தினி (தணிகைப்பு. நகர. 133).
DSAL