Tamil Dictionary 🔍

மத்தியலோகம்

mathiyalokam


நிலவுலகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூலோகம். Earth, as the central world in the Hindu cosmology;

Tamil Lexicon


பூலோகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''sometimes'' மத்தியம or மத்திமலோகம்.] The earth, as central in the Hindu system, பூலோகம்.

Miron Winslow


mattiya-lōkam
n. id.+.
Earth, as the central world in the Hindu cosmology;
பூலோகம்.

DSAL


மத்தியலோகம் - ஒப்புமை - Similar