மத்தியகாலம்
mathiyakaalam
இடைப்பட்ட காலம் ; நடுத்தரமாகப் பாடும்முறை ; கிரகண நடுக்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. (Mus.) See மத்திமகாலம், 1. கிரகண நடுக்காலம். 3. The middle period of an eclipse, expressed in nāḻikai; இடைப்பட்ட காலம். 1. Interval, intervening period of time;
Tamil Lexicon
, ''s. [in astron.]'' Middle of an eclipse, expressed in Nalikai, &c.
Miron Winslow
mattiya-kālam
n. madhya+.
1. Interval, intervening period of time;
இடைப்பட்ட காலம்.
2. (Mus.) See மத்திமகாலம், 1.
.
3. The middle period of an eclipse, expressed in nāḻikai;
கிரகண நடுக்காலம்.
DSAL