சத்தியலோகம்
sathiyalokam
மேலேழு உலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேலேழுலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம். (பிங்.) An upper world, abode of Brahmā, seventh of mēl-ēḻ-ulakam, q.v.;
Tamil Lexicon
, ''s.'' The highest of the seven upper worlds said by some to be the abode of Brahma, and by the Saivas to be that of Siva, ஓர்லோகம்.
Miron Winslow
cattiya-lōkam,
n. id. +.
An upper world, abode of Brahmā, seventh of mēl-ēḻ-ulakam, q.v.;
மேலேழுலகத்துள் பிரமன் வசிக்கும் உலகம். (பிங்.)
DSAL