Tamil Dictionary 🔍

உத்தியோகம்

uthiyokam


முயற்சி : வேலை , தொழில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேலை. 2. Business, employment; முயற்சி. வேகமார் கலுழனுத்தி யோகமென (பிரபோத. 28, 2). 1. Effort, exertion;

Tamil Lexicon


s. an office, an employment, தொழில்; 2. enterprise, endea- vour, முயற்சி. உத்தியோகக்காரன், உத்தியோகஸ்தன், an officer, a public functionary. உத்தியோகச் செருக்கு, pride of office. உத்தியோகச் செல்வாக்கு, power or influence of an office. உத்தியோகத்திலே அமர்த்த, to get one employed. உத்தியோகத்திலே வைத்துக்கொள்ள, to employ. உத்தியோகம் பண்ண, to hold an office, to pursue a business. உத்தியோக முறையில், -தோரணையில், officially.

J.P. Fabricius Dictionary


, [uttiyōkam] ''s.'' Greatness of mind, joy, உள்ளமிகுதி, ஊக்கம். 2. Enterprise, energy, exertion, exercise, strenuous and continued endeavor, முயற்சி. 3. Office, function, employment, தொழில். Wils. p. 15. UTYOGA.

Miron Winslow


uttiyōkam
n. ud-yōga.
1. Effort, exertion;
முயற்சி. வேகமார் கலுழனுத்தி யோகமென (பிரபோத. 28, 2).

2. Business, employment;
வேலை.

DSAL


உத்தியோகம் - ஒப்புமை - Similar