Tamil Dictionary 🔍

மதத்தன்

mathathan


சமயவாதி ; செருக்குப்பிடித்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மதத்திற் பற்றுள்ளவன். மதத்தரின் மறுத்து (தணிகைப்பு. அகத்திய. 110); 1. Religious person; கருவம் பிடித்தவன். (யாழ். அக.) 2. Proud man, as one intoxicated;

Tamil Lexicon


matattaṉ
n. mata-stha.
1. Religious person;
மதத்திற் பற்றுள்ளவன். மதத்தரின் மறுத்து (தணிகைப்பு. அகத்திய. 110);

2. Proud man, as one intoxicated;
கருவம் பிடித்தவன். (யாழ். அக.)

DSAL


மதத்தன் - ஒப்புமை - Similar