Tamil Dictionary 🔍

மதிமயக்கம்

mathimayakkam


புத்திமாறாட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்திமாறாட்டம். Bewilderment; confusion; insobriety; dementia;

Tamil Lexicon


mati-mayakkam
n. மதி1+.
Bewilderment; confusion; insobriety; dementia;
புத்திமாறாட்டம்.

DSAL


மதிமயக்கம் - ஒப்புமை - Similar