Tamil Dictionary 🔍

திணைமயக்கம்

thinaimayakkam


ஒரு நிலத்துக்குரிய காலம் கருப்பொருள்கள் வேற்றுநிலத்துப் பொருள்களுடன் கலந்து காணப்படல் ; அகம் புறம் என்னும் திணைகள் ஒன்றுடனொன்று மயங்கி வருதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒரு நிலத்துக்கு உரிய காலம் உரிப்பொருள் கருப்பொருள்கள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப்பாடலமைக்கை. 1. (Poet.) Harmonious blending of the features of one tiṇai with those of another; அகம் புறம் என்ற திணைகள் ஒன்றோடொன்று மயங்கிவருகை. 2. Blending of akattiṇai and puṟattiṇai;

Tamil Lexicon


, ''s.'' Blending of different soils. 2. ''[in love poetry.]'' Blending the peculiarities of any two or more soils, in an account of the inhabitants, பலநிலத் தோரைக்கலந்துரைத்தல்.

Miron Winslow


tiṇai-mayakkam,
n.id.+.
1. (Poet.) Harmonious blending of the features of one tiṇai with those of another;
ஒரு நிலத்துக்கு உரிய காலம் உரிப்பொருள் கருப்பொருள்கள் மற்ற நிலத்துக்குரிய அப்பொருளுடன் கலந்துவரப்பாடலமைக்கை.

2. Blending of akattiṇai and puṟattiṇai;
அகம் புறம் என்ற திணைகள் ஒன்றோடொன்று மயங்கிவருகை.

DSAL


திணைமயக்கம் - ஒப்புமை - Similar