Tamil Dictionary 🔍

மதிகேடு

mathikaedu


புத்திக்குறைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புத்தியீனம். (W.) Folly, stupidity ;

Tamil Lexicon


அறிவின்மை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' [''appel.'' மதிகேடன், மதிகெட்டவன்.] Folly, stupidity, pre posterousness, புத்தியீனம்.

Miron Winslow


mati-kēṭu
n. மதி1+.
Folly, stupidity ;
புத்தியீனம். (W.)

DSAL


மதிகேடு - ஒப்புமை - Similar