மதிகேடன்
mathikaedan
அறிவில்லாதவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நல்லறிவில்லாதவன். வஞ்சமணர்தேரர் மதிகேடர் (தேவா. 397, 10). Fool;
Tamil Lexicon
மூடன்.
Na Kadirvelu Pillai Dictionary
matikēṭan
n. மதிகேடு.
Fool;
நல்லறிவில்லாதவன். வஞ்சமணர்தேரர் மதிகேடர் (தேவா. 397, 10).
DSAL